குஞ்சாகோ போபன், டோவினோ தாமஸ், ஆஸிப் அலி, வினித் ஸ்ரீனிவாசன், கலையரசன், அஜு வர்கீஸ், பீட்டர், லால், நரேன், அபர்ணா பாலமுரளி, ஷிவதா, அனாமிகா நடிப்பில், ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் “2018”. எதை பேசுகிறது இப்படம்? 2018ம் ஆண்டு கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும், சேதங்களையும், உயிரிழப்புகளையும் மிக சுவாரஸ்யமாக இப்படம் பேசியுள்ளது. கதைப்படி, 2018ல் பொழியும் மழையுடன் இப்படம் ஆரம்பிக்கிறது. இந்த சூழலில், கடுமையான பணிச்சுமையால் மிலிட்டரியில் […]Read More