Tags : lalithkumar

News Tamil News

அஜித்தினைத் தொடர்ந்து தனுஷை இயக்கும் ஹச் வினோத்

ஹச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்க உருவாகியிருக்கும் திரைப்படம் “துணிவு”. இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இப்படத்தினைத் தொடர்ந்து ஹச் வினோத் தனுஷை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், ஏறக்குறைய உறுதியான தகவலாக இது தெரிகிறது. விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் “தளபதி 67” படத்தினை லலித்குமார் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தினை தயாரிக்கும் கையோடும் ஹச் வினோத் – தனுஷ் இணையும் படத்தினையும் தயாரிக்கவிருக்கிறார் லலித்குமார். இரு படங்களையும் ஒரே சமயத்தில் தயாரிக்கவிருக்கிறாராம் […]Read More