Tags : maananna

News Tamil News

மாமன்னனை வாழ்த்திய சூப்பர்ஸ்டார்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் கடந்த வியாழன் அன்று திரையரங்குகளில் வெளியானது. இப்படம், திரைக்கு வந்து பல தரப்பு மக்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், மாமன்னன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். படத்தினைப் பார்த்ததும் மாமன்னன் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களை நேரில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார். “மாமன்னன் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். […]Read More