Tags : maanavan

News Tamil News

கதிர் நடிக்கும் மாணவன்

கதிர், கரு பழனியப்பன், மாஸ்டர் மகேந்திரன், யுவலட்சுமி, அன்புதாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் ஹென்றி இயக்கத்தில் உருவாக இருக்கிறது மாணவன். இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜிப்ரான். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். FORTUNEE STUDIOS இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த வருட வெளியீடாக படம் திரைகாண இருக்கிறது.Read More