Tags : Mayandi Kudumbathar

News Tamil News

உருவாகிறது “மாயாண்டி குடும்பத்தார் 2”

இயக்குனர் ராசு மதுரவன் இயக்கத்தில் சீமான், பொன்வண்ணன், மணிவண்ணன், சிங்கம்புலி, ராஜ்கபூர், ரவி மரியா என ஒரு இயக்குனர்கள் பட்டாளமே நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் மாயாண்டி குடும்பத்தார். 2009 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் காட்சிகள் இன்றளவும் அனைவராலும் பார்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்திருக்கிறது. அதன்படி, இப்படத்தை கே பி ஜெகன் இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் ஏற்கனவே நடித்த நடிகர்கள் அனைவரும் […]Read More