Tags : mounam pesiyathe

News Tamil News

21 வருடங்கள்.. நன்றி கூறி வீடியோ வெளியிட்ட

இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா மற்றும் லைலா நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் மெளனம் பேசியது. இப்படம் வெளியாகி சுமார் 21 வருடங்கள் ஆகியுள்ள நிலையில், பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நடிகர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து இயக்குனர் அமீர் நன்றி கடிதம் எழுதியிருந்த நிலையில், நடிகை த்ரிஷாவும் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இத்தனை வருடங்கள் ரசிகர்கள் கொடுத்து வரும் ஒத்துழைப்பிற்கு நன்றி என்றும் நடிகை த்ரிஷா கூறியுள்ளார். […]Read More