Tags : myna nandhini

News Tamil News

பண்ணப்பெட்டியுடன் வெளியேறிய அமுதவாணன்; போட்டியாளரை வெளியேற்றும் பிக்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வருகின்ற ஞாயிறு அன்று முடிவுக்கு வர இருக்கிறது. ஆரம்பத்தில் மிகவும் சுறுசுறுப்பாக தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து சண்டை, சச்சரவு என ரசிகர்களுக்கே வெறுப்படையும் அளவுக்கு பூதாகர பிரச்சனை வெடித்து வந்தது. இப்போது ஒரு வழியாக நூறு நாட்களைக் கடந்துள்ளது. கடைசி வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் எல்லோரும் மீண்டும் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதனால் இறுதிப் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் நம்மை எப்படி வெளியில் பார்க்கிறார்கள் என்ற ஒரு […]Read More