Tags : nadigar sangam building

News Tamil News

நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி வழங்கிய

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில், அந்த சங்கத்திற்காக சங்க கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.. தொடர்ந்து நடிகர் சங்க கட்டடம் வருடங்களாகவே கட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில் கட்டிட பணிகளை முடிக்க பல நட்சத்திரங்களால் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சங்க கட்டிட பணிகளை முடிக்க நடிகர் விஜய் ரூபாய் ஒரு கோடியை கொடுத்துள்ளார். இதற்கு முன் நடிகர் கமல்ஹாசன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரு தலா ஒரு கோடியை நடிகர் சங்க […]Read More