Tags : naslin

News Tamil News

2 ஆம் பாகத்துக்கு ரெடியான “பிரேமலு” டீம்

கிரீஸ் ஏ.டி. இயக்கத்தில் நஸ்லீன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் ரிலீஸான திரைப்படம் ‘பிரேமலு’. மலையாளத்தில் வெளியாகி பல மாநிலங்களில் சக்கை போடு போட்டு வசூலிலும் சாதனை படைத்தது. தொடர்ந்து சில மொழிகளில் டப் செய்யப்பட்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஆரம்ப வேலைகளை துவக்கி விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்கள் அனைவரும் இரண்டாம் பாகத்தில் தோன்றுவார்கள் […]Read More