Tags : neek

News Tamil News

தனுஷ் இயக்கத்தில் சரத்குமார்

இயக்குனராக தனுஷ் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று டைட்டில் வைத்துள்ளது படக்குழு. இப்படத்தில் நாயகனாக, தனுஷின் சகோதரி மகனான ஷர்வன்குமார் ஹீரோவாக நடித்து வருகிறார். அனிகா சுரேந்திரன், ப்ரிய வாரியர், மேத்யூவ் தாமஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இன்று சரத்குமார் படக்குழுவோடு கைகோர்த்திருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்று தெரிகிறது.  Read More