Tags : pon manickavel review

Reviews

பொன் மாணிக்கவேல் : Movie Review

பொன் மாணிக்கவேல் : திரைப்படம் விமர்சனம் பிரபு தேவா கிட்டத்தட்ட முதன்முறையாக போலீஸ் அதிகாரி ஆக நடித்து A.C. முகிலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த பொன் மாணிக்கவேல். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு நீதிபதி படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.அவரை தொடர்ந்து ஒரு போலீஸ் அதிகாரியும் கொல்ல படுகிறார். இதை விசாரிக்க நியமிக்க படும் போலீஸ் வேலையை வேண்டாம் என்று ராஜினாமா செய்த பிரபு தேவா போலீசுடன் இணைந்து இந்த கொலைகளை யார் செய்கிறார்கள் ? […]Read More