Tags : PROJECT C – CHAPTER 2

PROJECT C – CHAPTER 2 விமர்சனம்

ஸ்ரீ, வசுதா கிருஷ்ணமூர்த்தி, சாம்ஸ், ராம்ஜி நடிப்பில், வினோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “PROJECT C”. கதைப்படி, பட்டப்படிப்பு படித்த ஸ்ரீ தனது கெமிஸ்ட்ரி படிப்பு சான்றிதழ்களை தொலைத்து விடுகிறார். சான்றிதழ் இருந்தால் தான் தக்க வேலைக்கு செயில்ல முடியும் என்ற சூழ்நிலையில் இருக்கும் ஸ்ரீ. டூப்ளிகேட் சான்றிதழ் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் இருக்கிறார். அப்போது, நண்பன் உதவியால், பக்கவாதம் வந்த பெரியவர் ஒருவரை 24 மணி நேரமும் பார்த்துக் கொள்ளக்கூடிய வேலை கிடைக்கிறது. அந்த […]Read More