Tags : Purananooru

News Tamil News

சூர்யா நடிப்பில் சுதா இயக்கத்தில் உருவாகும் “புறநானூறு”

சூர்யா தற்போது நடித்து வரும் கங்குவா படத்தினை முடித்ததும், சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், சற்றுமுன் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தினை சுதா கொங்கரா இயக்கவிருப்பதாகவும், படத்திற்கு புறநானூறு என்றும் டைட்டில் வைத்துள்ளனர். மேலும், இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் ஜி வி பிரகாஷ். இது அவரது சினிமா வாழ்வில் 100வது படமாக இது அமைந்துள்ளது. இப்படத்தில், துல்கர் சல்மான், நஸ்ரியா மற்றும் விஜய் வர்மா நடிக்கவிருக்கின்றனர். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் எனவும் […]Read More