Tags : raasu

News Tamil News

பருத்திவீரன் புகழ் செவ்வாழை ராசு மரணம்!

பருத்திவீரன் படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் தனக்கான முத்திரையை பதித்தவர் நடிகர் செவ்வாழை ராசு. இவருக்கு வயது 71. தேனி மாவட்டத்தை சேர்ந்த செவ்வாழை ராசு, பருத்திவீரன் படத்தினைத் தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் காமெடி நடிகராகவும் நடித்து வந்தார். பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மைனா, கந்தசாமி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, மதுரையில் சிகிச்சை பெற்று வந்தார் ராசு. […]Read More