Tags : rajasekar

News Tamil News

திறமையாளர்களை கெளரவப்படுத்தும் அஜித்குமார்!

நடிகர் அஜித்குமார் தற்போது தனது விடா முயற்சி படத்தின் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார். அதற்கான பணி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், சென்னையில் இருந்த போது பிரபலம் ஒருவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். யார் அவர்.. சில தினங்களுக்கு முன் சென்னை இளைஞரான ராஜசேகர் என்பவர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். அவரை நேரில் வரவழைத்து, அவருடன் கலந்துரையாடி மரியாதை செய்திருக்கிறார் அஜித்குமார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு […]Read More