Tags : ruthrathandavam

News Tamil News

மீண்டும் ரிச்சர்டை இயக்கும் மோகன் ஜி!

பழைய வண்ணாரப் பேட்டை, திரெளபதி, ருத்ரதாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் மோகன் ஜி. இவரின் படங்கள் எப்போதுமே சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகத் தான் இருந்து வந்திருக்கிறது. அல்லது பேசு பொருளாக இருந்திருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளிவந்த பகாசூரன் விமர்சன ரீதியாக பெரிதளவில் எடுபடவில்லை என்பதால் மக்கள் மத்தியில் போதுமான வரவேற்பை பெற முடியவில்லை. இதனையடுத்து, தற்போது திரெளபதி, ருத்ரதாண்டவம் படங்களில் ஹீரோவாக நடித்த ரிச்சர்ட் ரிஷியை மீண்டும் தனது அடுத்த படத்தின் ஹீரோவாக அறிவித்திருக்கிறார் […]Read More