Tags : sakthi film factory release

News Tamil News

ப்ளூ ஸ்டார் படத்தை கைப்பற்றிய சக்தி பிலிம்

இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தணு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ப்ளூ ஸ்டார். இப்படத்தை நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா ரஞ்சித் தயாரித்திருக்கிறார். இப்படத்தினை தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் விநியோகஸ்தரரான சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. படம் இம்மாதம் 25ஆம் தேதி திரைக்கு வரும் எனவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தீற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Read More