Tags : sarpatta 2

News Tamil News

யாரும் எதிர்பார்க்காத திடீர் அறிவிப்பை வெளியிட்ட பா

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க வெளிவந்த திரைப்படம் தான் “சார்பட்டா பரம்பரை”. கொரோனா காலத்தில் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ஆர்யாவிற்கும் இயக்குனர் பா ரஞ்சித்திற்கும் மிகப்பெரும் மைல்கல்லாக அமைந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தினை இயக்கிய பா ரஞ்சித், தற்போது விக்ரமை வைத்து தங்கலான் என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் நேற்று மாலை ”சார்பட்டா 2” படத்திற்கான […]Read More