வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி பல திரைப்படங்கள் திரையரங்குகளில் படையெடுக்க வருகின்றன. அதில் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பரம்பொருள், யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள லக்கிமேன், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள கிக், தங்கர்பச்சான் நடிப்பில் உருவாகியுள்ள கருமேகங்கள் கலைகின்றன. கன்னடத்தில் ரக்ஷித் தெலுங்கில் குஷி உள்ளிட்ட படங்களும் திரைக்கு வர இருக்கின்றன. இந்த அனைத்து படங்களும் போதுமான ப்ரொமோஷனை செய்திருப்பதால், அனைத்து படத்திற்கும் எதிர்பார்ப்பு இருக்கிறது. மொத்தமாக 6 படங்கள் இதுவரை செப்டம்பர் 1 ஆம் […]Read More