Tags : shankar next

News Tamil News

ஷங்கர் போடும் ப்ளான்… ஷாருக்கானையும் விஜய்யையும் இணைக்கும்

இயக்குனர் ஷங்கர் தற்போது கமலை வைத்து இந்தியன் 2 திரைப்படமும் ராம் சரணை வைத்து ஒரு படமும் என ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். இரண்டு படங்களும் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயிற்கு வந்துள்ளது. இந்நிலையில், தனது அடுத்தபடத்திற்கான ஆரம்பட கட்ட பணிகளையும் துவங்கியிருக்கிறார் ஷங்கர். இது ஒரு விஞ்ஞான கதையாக இருக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 900 கோடி வரை என்கிறார்கள். இப்படத்தில் நடிக்க விஜய்யையும் ஷாருக்கானையும் தொடர்பு கொண்டிருக்கிறார் […]Read More