Tags : sidharth

News Tamil News

சித்தா” இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்த

அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் சித்தா. விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கபட்ட இப்படம் திரையிட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாகவும் இது அமைந்தது படத்திற்கு பலமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படக்குழுவினருக்கு நடிகர் சிம்பு பூங்கொத்து ஒன்றினை அனுப்பி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய வாழ்த்து மடலில், “ சித்தா படத்தின் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் […]Read More