தமிழ் சினிமாவின் மிகப்பெரும் தயாரிப்பு நிறுவனமும் வெற்றி நிறுவனமுமான சூப்பர் குட் பிலிம்ஸ், பல தரமான படைப்புகளை தமிழ் சினிமாவிற்கு தொடர்ந்து தந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், விரைவில் தனது 100வது தயாரிப்பு படத்தையும் துவக்கவிருக்கிறது இந்நிறுவனம். 100வது படத்தில் தளபதி விஜய்யை நடிக்க வைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறதாம். இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் தயாரிப்பு நிறுவனம் விஜய்யிடம் ஈடுபட்டு வருகிறதாம். ஏற்கனவே இந்த நிறுவனத்தில் தான் விஜய், ‘பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளம்’, […]Read More