Tags : tamilnadu theatres

News Tamil News

கோலிவுட்டில் 2022ல் கோடிகளை அள்ளிய படங்கள் எது.?

தமிழ் சினிமாவில் 2022ஆம் ஆண்டு ஒரு பொற்காலம் என்று கூட கூறலாம். பல படங்கள் பல கோடிகளை அள்ளிச் சென்றிருக்கிறது. அந்த வரிசையில் என்னென்ன படங்கள் எத்தனை கோடிகளை தமிழ்நாடு அளவில் திரையரங்கில் கிடைக்கப்பெற்ற விநியோகஸ்தரர்கள் ஷேர் எத்தனை கோடிகள் என்பதை வரிசையாக பார்த்து விடலாம். 1. பொன்னியின் செல்வன் 1 – 105c 2. விக்ரம் – 80c 3. பீஸ்ட் – 60c 4. வலிமை – 52c 5. கே ஜி எஃப் […]Read More