Tags : teaser update

News Tamil News

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் பட டீசர்

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் முத்தையா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக ஆர்யாவை வைத்து காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். மாதத்திற்கு முன் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இதன் டீசர் வெளியாகும் தேதியை தற்போது அறிவித்துள்ளது படக்குழு. ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இப்படத்தின் டீசர் வரும் 31ஆம் தேதி வெளியாகும் என மகிழ்ச்சிகரமான செய்தியை […]Read More