Tags : thanioruvan 2

News Tamil News

தனி ஒருவன் 2; இன்று வெளியாகிறது அறிவிப்பு!

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் வெற்றி பெற்ற படம் தான் தனி ஒருவன். இப்படம் வெளிவந்த சில நாட்களிலே இதன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பு எப்போது என பலரும் இதுநாள் வரை காத்திருந்தனர். தற்போது அந்த அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தில் அரவிந்த்சாமி கதாபாத்திரம் யார் ஏற்று நடிக்கவிருக்கிறார் என்பது தான் இப்போது கேள்விக் குறியாக […]Read More