Tags : thushara vijayan

News Tamil News

தனுஷ் படத்தில் துஷாரா!?

தனுஷ் தற்போது அருண் மாத்தீஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை தொடர்ந்து இயக்கத்திற்கு திரும்பும் தனுஷ், அதன் பணிகளையும் வேகமாக கவனித்து வருகிறார். இதன் அறிவிப்பை சில தினங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. D50 படத்தை தாங்கள் தயாரிப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.. இப்படத்தை தனுஷ் இயக்க விருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் முக்கியமான இடத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்க இருப்பதாகவும் மேலும் இப்படத்தில் விஷ்ணு விஷால், […]Read More