Tags : title poster

News Tamil News

வெளியானது “ஏகே 62” பட டைட்டில்

அஜித்குமாரின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் லைகா ப்ரொடக்‌ஷன் அதை தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், “ஏகே 62” படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டது படக்குழு. காரணம் எதுவும் இதுவரை கூறப்படவில்லை. இந்நிலையில், அதே லைகா நிறுவன தயாரிப்பில் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை லைகா நிறுவனமே அறிவித்துள்ளது. இப்படத்திற்கு “விடா முயற்சி” என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. […]Read More