Tags : top 10

News Tamil News

2023ல் வெளியான டாப் 10 படங்களின் வசூல்

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை கோடிகளை வாரிக் குவித்த தென்னிந்திய திரைப்படங்களின் வசூல் நிலவரத்தை தற்போது பார்த்து விடலாம். அதிகமாக வசூல் செய்த படங்களின் வரிசையில் படங்கள் பட்டியிலடப்பட்டுள்ளன. 1) வாரிசு : ₹306.20 கோடி 2) வால்டர் வீரய்யா : ₹221.15 கோடி 3) பொன்னியின் செல்வன் 2 ~ ₹212.00 கோடி ( 4 Days )* 4) துணிவு : ₹194.55 கோடி 5) வீர சிம்ஹா ரெட்டி […]Read More