Tags : Trust

News Tamil News

எனது அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம்…

தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் வைத்துள்ளார் இயக்குனருன் நடிகருமான ராகவா லாரன்ஸ். இதுகுறித்து அவர் அளித்த அறிக்கையில், அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு […]Read More