இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “விடுதலை பாகம் 1”. இப்படத்தில் விஜய்சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் ஏற்கனவே 70 சதவீதம் முடிந்திருந்த நிலையில், மீதமிருக்கும் படப்பிடிப்பை இயக்குனர் வெற்றிமாறன் துவங்கியிருக்கிறார். சிறுமலையில் நடக்கும் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் என தெரிகிறது. இதன், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நேற்று நடிகர் சூரி, காவலர் […]Read More