இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படம் “விடா முயற்சி”. படத்தின் அறிவிப்பு வெளிவந்தும், படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் தான் இருக்கிறது. இப்படத்தினை, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது இலண்டனில் நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்தும் இலண்டனில் தான் இருக்கிறார். இப்படத்திற்காக, நடிகர் அஜித்குமார் தனது உடல் எடையை 10 கிலோ அளவிற்கு குறைத்திருக்கிறார். ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் […]Read More