தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஏறுமுகமாக பல வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். நடிப்பதையும் தாண்டி விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து பல உதவிகளையும் செய்து வருகிறார். இந்நிலையில், விஷ்ணு விஷால் நற்பணி மன்றம் என்ற அமைப்பை துவங்கியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு […]Read More