அடுத்த வருடம் வெளிவரும் உயர் நட்சத்திரங்களின் படங்கள்!!

 அடுத்த வருடம் வெளிவரும் உயர் நட்சத்திரங்களின் படங்கள்!!

Year 2024 – All Stars arrival..⭐

ரஜினிகாந்த் – லால் சலாம் & தலைவர் 170

கமல்ஹாசன் – இந்தியன் 2 & கல்கி

விஜய் – தளபதி 68

அஜித்குமார் – விடாமுயற்சி

சூர்யா – கங்குவா

விக்ரம் – தங்கலான்

சிலம்பரசன் – STR 48

தனுஷ் – D50

சிவகார்த்திகேயன் – அயலான் & SK21

ஜெயம் ரவி – சைரன் & Brother

விஷால் – விஷால் 34

உள்ளிட்ட படங்கள் உயர் நட்சத்திரங்களின் நடிப்பில் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.

Related post