இணையத்தில் வரவேற்பைப் பெறும் “துருவ நட்சத்திரம்” ட்ரெய்லர்

 இணையத்தில் வரவேற்பைப் பெறும் “துருவ நட்சத்திரம்” ட்ரெய்லர்

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “துருவ நட்சத்திரம்”.

இப்படத்தினை, கெளதம் வாசுதேவ் மேனனே தயாரித்துள்ளார். ஹாரீஷ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது..

இதுவரை 10 மில்லியன் பார்வைகளை யூ டியூப் தளத்தில் மட்டுமே கடந்துள்ளது ட்ரெய்லர்.

வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி படம் வெளிவர இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

Related post