கம்மிங் வெள்ளி – மார்ச் 8ம் தேதியும் 5 படங்கள் ரிலீஸாகுதாம்..

 கம்மிங் வெள்ளி – மார்ச் 8ம் தேதியும் 5 படங்கள் ரிலீஸாகுதாம்..

மார்ச் 8-ல் ஐந்து படங்கள் ரிலீஸ்!

“அரிமாபட்டி சக்திவேல், கார்டியன், ஜே.பேபி, நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே, சிங்கப்பெண்ணே” ஆகிய படங்கள் இந்த வெள்ளிக்கிழமைக்கு ரிலீஸாக இருக்கிறது.

இவற்றில் ‘கார்டியன்’ படத்தில் ஹன்சிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இது ஒரு பேய் படமாகும்.

‘ஜே பேபி’ படத்தில் ஊர்வசி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்கள்தான் பிரபலமான நட்சத்திரங்கள் நடித்த படங்கள்.

“நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” புதுமுகங்கள் நடித்துள்ள படம். ‘அரிமாபட்டி சக்திவேல்’ படத்தில் சார்லி முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.
‘சிங்கப்பெண்ணே’ படத்தில் ஷில்பா மஞ்சுநாத் நாயகியாக நடித்திருக்கிறார்.

 

Related post