கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலிருந்து விலகினார் துல்கர்!

 கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திலிருந்து விலகினார் துல்கர்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் தான் தக் லைஃப்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் உள்ளிட்ட நடிகர்களும் நடிக்கவிருப்பதாக முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அநேக படங்களில் நடிக்க ஒத்துக் கொண்ட காரணத்தினாலும், அதிகப்படியான நாட்கள் கொடுக்க முடியாத காரணத்தினாலும் தக் லைஃப் படத்திலிருந்து துல்கர் சல்மான் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related post