சென்னை வெள்ளம்; மக்களுக்காக களத்தில் விஜய் மக்கள் இயக்கம்!

 சென்னை வெள்ளம்; மக்களுக்காக களத்தில் விஜய் மக்கள் இயக்கம்!

கடந்த 3 தினங்களாக தலைநகரமான சென்னை புயலின் பாதிப்பில் இருந்து மீளாமல் உள்ளது.

சில பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருந்து வரும் நிலையில், பல இயக்கங்கள் களத்தில் இறங்கி அவர்களுக்காக கைகோர்த்து நிற்கின்றன.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவு ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.

இந்த செயலை பாராட்டி பலரும் இணையத்தில் நன்றி தெரிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தும் வருகின்றனர்.

Spread the love

Related post