விஜய் மகன் இயக்கும் படத்திலும் யுவன் சங்கர் ராஜா தான்!?

 விஜய் மகன் இயக்கும் படத்திலும் யுவன் சங்கர் ராஜா தான்!?

விஜய் மகன் ஜேசன் தனது முதல் படத்தினை இயக்கும் வாய்ப்பை வழங்கியிருக்கிறது லைகா நிறுவனம்.

இப்படத்தில், கவின் ஹீரோவாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறாராம்.

தளபதி 68 படத்திலும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேசன் விஜய் இயக்கும் படத்தின் கதையானது வெளியே லீக் ஆகியுள்ள நிலையில், படக்குழு மிகுந்த கவலையில் உள்ளது.

விரைவில் படத்தினை பற்றிய அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related post