லியோ மொத்த வசூல் இதுதான்!?

 லியோ மொத்த வசூல் இதுதான்!?

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் லியோ. பல சர்ச்சைகளுக்குப் பிறகு வெளியான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இருந்தாலும், படத்தினை சர்ச்சை பொருளாக்கி திரையரங்குகளில் ஓட வைத்தது படக்குழு. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது இப்படம்.

இதுவரை மொத்தமாக 600 கோடி வசூலை குவித்துள்ளது இப்படம். இதுவே, லியோ படத்தின் மொத்த வசூலாகும். இதுவே, விஜய் கேரியரில் அதிகம் வசூல் செய்த படமாகும்.

Spread the love

Related post