37YearsOfMounaRagam: இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

 37YearsOfMounaRagam: இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன், ரேவதி மற்றும் கார்த்திக் நடிப்பில் உருவான படம் தான் “மெளன ராகம்”. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இளையராஜா.

இப்படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து இன்று வரை அந்த பாடல்களை கொண்டாடி வருகின்றனர். பயணத்திற்கு சிறந்த பாடல்கள் வரிசையில் மெளன ராகம் படத்தின் பாடல்கள் முன்னிற்கும்.

இந்த படம் அந்த வருடத்தில் வெளியான சிறந்த படமாகவும் இது அமைந்தது. இந்நிலையில், மெளனராகம் வெளியாகி சுமார் 37 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

 

Related post