இரண்டாவது குழந்தைக்கு அப்பாவானார் நகுல்.. பிரபலங்கள் வாழ்த்து!

 இரண்டாவது குழந்தைக்கு அப்பாவானார் நகுல்.. பிரபலங்கள் வாழ்த்து!
Digiqole ad

2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நகுல். இந்த படம், இவருக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வைத்தது. அதையடுத்து சில படங்களின் அவர் நடித்தார்.

நாயகன் நகுல் கடந்த 2016-ம் ஆண்டு, தான் காதலித்த வந்த ஸ்ருதி பாஸ்கரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அகிரா என்ற பெண் குழந்தை இருக்கிறார். தற்போது இவர்களின் குடும்பத்தில் மற்றுமொருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆம், நகுலுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் நகுல். பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Digiqole ad
Spread the love

Related post