லிப்லாக் கொடுத்த நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்!

 லிப்லாக் கொடுத்த நடிகை.. ஷாக்கான ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் அனிகா சுரேந்திரன்.

அதன்பிறகு தொடர்ந்து சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தார். இந்நிலையில், சில போட்டோ ஷூட் நடத்தி சற்று க்ளாமரான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வந்தார் அனிகா.

 

தற்போது, மலையாள படம் ஒன்றில் ஹீரோயினாக களமுறங்கியிருக்கும் அனிகா, அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது. அந்த ட்ரெய்லரில் படுக்கையறைக் காட்சிகள், லிப்லாக் முத்தங்கள் என சகட்டுக்கும் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சயடைய வைத்திருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக பார்த்தவரை, திடீரென லிப் லாக் முத்தங்கள் கொடுப்பதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ரசிகர்களிடம் வெறுப்பைத் தான் வாங்கியிருக்கிறார் அனிகா.

இந்த ட்ரெய்லர் தற்போது பேசும் பொருளாகவும் இணையத்தில் மாறியிருக்கிறது.

 

Related post