குடிக்க வைக்கிற அரசு; “சரக்கு” மூலம் சீண்டும் மன்சூர் அலிகான்!

 குடிக்க வைக்கிற அரசு; “சரக்கு” மூலம் சீண்டும் மன்சூர் அலிகான்!

மன்சூர் அலிகான் தயாரித்து நடித்துவரும் படம் தான் `சரக்கு’.  `மக்களைக் குடிக்க வெச்சு சாகடிக்கிறதுதான் ஒரு அரசாங்கத்தின் வேலையா?’ என்ற கதைக்கருவுடன் உருவாகி வருகிறதாம்

இந்தப் படத்தில் பாக்கியராஜ், கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத் என பல பேர் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையிலும், அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரையும் நடிக்க வைக்க முயன்று வருகிறார் மன்சூர் அலிகான்.

இப்படம், சமூகத்தில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

Related post