மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் ”சூது கவ்வும் 2”

 மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகும் ”சூது கவ்வும் 2”

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் தான் “சூது கவ்வும்”

காலம் கடந்தாலும், இப்படத்திற்கு இருக்கும் மவுசு மட்டும் இன்னமும் குறையவில்லை.

இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக சூது கவ்வும் 2 ஆரம்பிக்கப்படவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது..

மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும், சத்யராஜ், ராதாரவி,கருணாகரன், ரமேஷ் திலக் நடிக்கவிருக்கிறார்.

இந்த படத்தை எம் எஸ் அர்ஜுன் இயக்கவிருக்கிறார். சி வி குமார் தயாரிக்கவிருக்கிறார்.

 

Related post