ரஜினிகாந்த் வீட்டிற்கு படையெடுத்த பிரபலங்கள்!

 ரஜினிகாந்த் வீட்டிற்கு படையெடுத்த பிரபலங்கள்!

வருட வருடம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனது வீட்டில் நவராத்திரி விழாவை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இந்த வருடமும் தனது வீட்டில் நவராத்திரி விழாவை கொண்டாடினார்.

இந்த விழாவிற்கு ஏராளமான விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா, முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆகியோர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் தன்னுடைய மனைவி உடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார்.

 

Related post