வருட வருடம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் தனது வீட்டில் நவராத்திரி விழாவை மிக சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இந்த வருடமும் தனது வீட்டில் நவராத்திரி விழாவை கொண்டாடினார். இந்த விழாவிற்கு ஏராளமான விவிஐபிக்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா, முதல்வர் ஸ்டாலின் சகோதரி செல்வி, நடிகர் விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகர், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் […]Read More