முந்தும் ”குபேரா”; பின் வாங்கும் ”ராயன்”

 முந்தும் ”குபேரா”; பின் வாங்கும் ”ராயன்”

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் தான் குபேரா. படத்தின் படப்பிடிப்பானது தற்போது நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பானது இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் டீசரானது ஓரிரு தினங்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னரே, தனுஷ் இயக்கி நடித்த ராயன் படத்தின் அப்டேட் இதுவரை எதுவும் வெளியாக நிலையில், அடுத்தபடமான குபேரா படத்தின் டீசர் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர் .

அப்போ ராயன் படத்தின் நிலை என்ன என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழத் துவங்கியுள்ளது.

Related post