டெல்லியில் நடைபெறும் ”தக் லைஃப்” படப்பிடிப்பு!

 டெல்லியில் நடைபெறும் ”தக் லைஃப்” படப்பிடிப்பு!

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உருவாகி வரும் படம் தான் தக் லைஃப். படத்தின் படப்பிடிப்பானது தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார் கமல்ஹாசன்.

துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்பு இப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே அறிந்த ஒன்று தான்.

நடிகர் சிம்புவும் டெல்லி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறாராம்.

அடுத்த வாரம் சிம்புவும் கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறதாம்.

Related post