பெரும் சரிவைக் கண்ட சலார் பட வசூல்!
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்வி ராஜ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் சலார். மிகப்பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பெரிதான ஒரு வரவேற்பைப் பெறாதது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் படத்தின் வசூல் நிலவரம் பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
நாட்கள் வாரியாக படத்தின் வசூல் நிலவரம் இதோ…
Day 1 – ₹ 176.52 கோடி
Day 2 – ₹ 101.39 கோடி
Day 3 – ₹ 95.24 கோடி
Day 4 – ₹ 76.91 கோடி
Day 5 – ₹ 40.17 கோடி
Day 6 – ₹ 31.62 கோடி
Day 7 – ₹ 20.78 கோடி
Day 8 – ₹ 14.21 கோடி
Total – ₹ 556.84 கோடி
வசூல் நிலவரத்தைக் கண்டு பிரபாஸ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
prabhas, salaar, box office