Tags : லோகேஷ்கனகராஜ்

News Tamil News

5 நாட்களில் 200 கோடி; வசூல் மழையில்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் “விக்ரம்”. இப்படத்தில் விஜய் சேதுபதி , பஹத் பாசில் மற்றும் சூர்யா நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இப்படம் வசூலிலும் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. 5 மொழிகளிலும் நல்ல வசூல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 200 கோடி ரூபாய் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. […]Read More